ஊருக்குள்ளே பஜாரு
ஒதுங்கிக்கநீ உஜாரு
உறவுவச்சா பேஜாரு
தேவபிள்ளை உஜாரு
சிங்கம்போலகதறுரான்
துதிகள் சொன்னாஉதருரான்
பதுங்கிநின்னுபாயுரான்
பரிசுத்தத்தைகெடுக்கிறான்
இருமாப்பா இருக்கிறான்
இச்சைகளைவிதைக்கிறான்
பிச்சைக்காரன் போல் நடித்து
பரலோகத்தைபரிக்கிறான்
அனுபவின்னுஅசத்துரான்
ஆக்குரோசம் விதைக்கிறான்
நேசர் வந்தநோக்கத்தையே
நீசன் இவன் மறைக்கிறான்
பெருமையோடுபுகழுரான்
பொருட்டென்றுபுதைக்கிறான்
ஆவிக்குரியமக்களையும்
அடியோடுஅழிக்கிறான்
******
COMPOSED BY
Bro. David Samuel
Leave a Reply
You must be logged in to post a comment.